பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி, கிராமங்களில் தங்கி, கட்டாந்தரையில் படுத்து உறங்கினார் என்று சமீபத்தில் செய்திகளை பார்த்திருப்போம். ஆனால், அவர் தரையில் படுத்திருந்ததால், கர்நாடக அரசுக்கு ரூ.1 கோடி செலவாகியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா! கர்நாடக முதல்வர் குமாரசாமி, கிராம தரிசனம் என்ற பெயரில், மாநிலத்திள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அவர்களின் கஷ்ட, நஷ்டங்களை நேரில் பார்த்து,
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2x8jjhC
via IFTTT
No comments:
Post a Comment