தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்.. பக்கத்து கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதி!

பெங்களூர்: தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தின் உட்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த இரு தினங்களில், வடக்கு கர்நாடகாவில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது. விஜயபுரா, பாகல்கோட், தார்வாட், பெலகாவி, உத்தரா கன்னடா மற்றும் கதக்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2RAKTh4
via IFTTT

No comments:

Post a Comment