சென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்!

சென்னை: இன்றோடு 191 நாட்களாகி விட்டன சென்னை மாநகரம் மழைத் துளியைப் பார்த்து.. வானம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது தமிழகத்தின் சிங்காரத் தலைநகரம். ஆனால் இதுவரை மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை. இந்த நிலையில்தான் ஒரு சந்தோஷ செய்தியை சொல்லியுள்ளார் நம்ம தமிழ்நாடு வெதர்மேன்.. அதாவது பிரதீப் ஜான். ஜூன் 20ம் தேதிக்குப் பிறகு மழையை எதிர்பார்க்கலாமாம்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2N3W2sb
via IFTTT

No comments:

Post a Comment