அதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு

டெல்லி: அதிமுகவுக்கு இருக்கும் ஒரு எம்.பி.யும் டெல்லியில் முதல்வரை வரவேற்க வரவில்லையாம். இதுசலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரை தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்.பி.யும் வரவேற்க வரவில்லை. 17 வது மக்களவை

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WLPlzk
via IFTTT

No comments:

Post a Comment