தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.. அமைச்சர் தகவல்

தூத்துக்குடி: மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து அரசு ஆய்வு செய்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்றார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IkzdvI
via IFTTT

No comments:

Post a Comment