தண்ணீர் பஞ்சம்.. நடுத்தெருவில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பிடித்த திமுக எம்எல்ஏ மாசு!

சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏ மா சுப்பிரமணியன் அந்த தொகுதியில் தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறார். பருவமழை இல்லாததாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அன்றாடம் தண்ணீருக்காக மக்கள் படையெடுத்து வருகின்றனர். தனியார் லாரிகளில் கூடுதல் விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XQZFCm
via IFTTT

No comments:

Post a Comment