சென்னை: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக நலன்கள் சம்பந்தமான அனைத்து விதமான, பிரச்சனைகள், கோரிக்கைகள், வேண்டுகோள்களை ஏழு நிமிடத்தில் பேசிவிட்டு வந்துள்ளார்! இன்று காலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்து பேச போகிறார் என்றதுமே தமிழகம் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது. மோடி 2-வது முறையாக பதவியேற்று, முதல்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2FnwLTx
via IFTTT
No comments:
Post a Comment