மும்பை: மும்பை போன்ற பெருநகரங்களில் தனியாக இருக்கும் பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு இல்லைதான் போல. கணவன் வேலைக்குப் போன பின்னர் ஆறு மாத கைக் குழந்தையோடு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்து கொலை செய்திருக்கிறான் ஒரு கொடூரன். தப்பி ஓடினாலும் கடைசியில் போலீஸ் பிடியில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறான். கொல்லப்பட்ட பெண்ணின் பெயர்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2FuDPNX
via IFTTT
No comments:
Post a Comment