சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசுவதற்காக பிரயாசைப்படுகிறாராம். ஆனால் திமுக தரப்பில் அவருக்கு நேரம் தராமல் காத்திருப்பில் பட்டியலில் வைத்துள்ளார்களாம். லோக்சபா தேர்தலுக்கு முன்பு தமிழகத்தை மட்டுமல்லாமல் டெல்லியையும் சேர்த்து அதிர வைத்தவர் அய்யாக்கண்ணு.. டெல்லியில் அவர் நடத்திய தொடர் போராட்டம், நிர்வாணப் போராட்டம், அரை
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Kyd13B
via IFTTT
No comments:
Post a Comment