சென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி

சென்னை: சென்னை- அரக்கோணம் தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் என்ஜினில் சோதனை முறையில் 3 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முறையே என்ஜின் முகப்பிலும், பக்கவாட்டிலும், ஓட்டுனர் கேபினில் இந்த கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்களை வெகுவாக குறைக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் கருதுகிறது. இந்த பரிசாத்த முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து ரயில்களிலும் சிசிடிவி

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2N3CFiz
via IFTTT

No comments:

Post a Comment