புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி... திமிங்கலம் அருகில் வந்து விளையாடி செல்லும் ஆச்சரியம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆழ்கடல் பகுதியில் நீச்சல் பயிற்சியின் போது, திமிங்கலம் ஒன்று நீச்சல் வீரர்கள் அருகில் வந்து விளையாடி சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கடல் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை நேரத்தில் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஆழ் கடலுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wOm5IL
via IFTTT

No comments:

Post a Comment