நாளை பாஜக கூட்டத்தை கூட்டியுள்ள அமித்ஷா,, 'புதிய தலைவர் தேர்வு செம்ம சஸ்பென்ஸ்'

டெல்லி அனைத்து மாநில பாஜக தலைவர்களுடன் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராகி உள்ளதால், அந்த கட்சியின் விதிப்படி புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். நடந்து

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2KkjBuD
via IFTTT

No comments:

Post a Comment