டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார், மற்ற கூட்டணி கட்சியினரும் ஆலோசனையில் பங்கேற்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IP2b5S
via IFTTT
No comments:
Post a Comment