உங்களுக்கும் ஏர்போர்ட்டுக்கும் ராசியே இல்லையேக்கா.. யாராவது கோஷம் போட்டுட்டே இருக்காங்களே!

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக அவரது மகனே விமான நிலையத்தில் கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பச் சண்டை காரணமாக அவர் அப்படி நடந்து கொண்டதாக தமிழிசை விளக்கமளித்திருந்தாலும், நெட்டிசன்கள் இந்த விவகாரம் தொடர்பாக மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், விரைவில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்க உள்ளது. அதனால், அதில் பங்கேற்பவர்கள்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IAVx2Z
via IFTTT

No comments:

Post a Comment