சென்னையில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IGbMvP
via IFTTT

No comments:

Post a Comment