சென்னை: "அக்கா.. நீங்க இப்படி செய்யலாமா.. எவ்ளோ மரியாதை வெச்சிருந்தோம்" என்று வருத்தப்பட்ட உள்ளங்களுக்காக அறந்தாங்கி நிஷா மன்னிப்பு கேட்டு ஒரு பகிரங்க வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் காமெடி முத்திரைகளை பதித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வருபவர் அறந்தாங்கி நிஷா! சமீபத்தில் கஜா புயலின்போது, எத்தனை மாவட்ட மக்களுக்கு நிஷா செய்த உதவிகளை
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XKXQHj
via IFTTT
No comments:
Post a Comment