குடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி

மதுரை: மதுரையில் குடிநீர் பிரச்சினை இல்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது, அனைவரும் பருகும் தண்ணீரை பற்றி அல்ல. குடிமகன்கள் குடிக்கும் டாஸ்மாக் தண்ணீரை தான் அப்படி சொல்லியுள்ளார் என, திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IliWXt
via IFTTT

No comments:

Post a Comment