சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் பெருக்க மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக்கமாக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுப்போடு செயல்பட்டிருந்தால், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IldOSY
via IFTTT
No comments:
Post a Comment