உ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா? புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் வியூகப்படியே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம். லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெறும் கட்சியே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொண்டிருக்கின்றன என்பது வரலாறு. உத்தரப்பிரதேசத்தில் கன்சிராம், முலாயம்சிங் எழுச்சிகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கதை முடிவுக்கு வந்துவிட்டது. காலப்போக்கில் இந்த கட்சிகள்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WZlIWp
via IFTTT

No comments:

Post a Comment