சென்னை: தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாததால் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, அரை நாள் மட்டுமே செயல்படுகிறது. மழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ள நிலையில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பலவும் மாணவர்களுக்கு உரிய தண்ணீரை விநியோகிக்க முடியாமல் திணறி வருகின்றன.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Xs03ul
via IFTTT
No comments:
Post a Comment