டெல்லி: மக்களவைத் தேர்தலை ஒட்டி நிறுத்தப்பட்ட மன் கி பாத் எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மீண்டும் தொடரப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாக நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்ற பின்னர், வரும் 30-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Kh9AhL
via IFTTT
No comments:
Post a Comment