தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு குழு அமைப்பு.. அமைச்சர் வேலுமணி தகவல்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தமிழகத்தின் நிலை குறித்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பருவமழை பொய்த்த காரணத்தால் உருவாகியுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக, வறட்சி நிவாரணப் பணிகள் தீவிரமாக

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2RhEJ58
via IFTTT

No comments:

Post a Comment