சென்னை: தண்ணீர் பிரச்சினையால் மக்கள் மத்தியில் ஆளும் அதிமுகதான் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறது என்றால், எதிர்க்கட்சியான திமுகவும், தத்தளித்துக் கொண்டுதான் உள்ளது. சென்னையில் இந்த வருடம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை என்பதால், குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. இப்போது அதற்கும் பஞ்சம். எனவே, சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2FrgPiX
via IFTTT
No comments:
Post a Comment