திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என நான் கூறியது கலகக் குரல் அல்ல என முன்னாள் அமைச்சர் கே என் நேரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இந்த தண்ணீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2ZImJUK
via IFTTT
No comments:
Post a Comment