இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் கிரிக்கெட் பேட்டால் அடித்து துவைத்த பாஜக எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜயவர்ஜியா கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கைலாஷ் விஜயவர்ஜியா. இவரது மகன் ஆகாஷ், பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்தூரில் நகராட்சி அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2KBERfj
via IFTTT
No comments:
Post a Comment