நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்

ஹரித்துவார்: உத்தரகாண்டில் நள்ளிரவு நேரத்தில் போதை கும்பலிடம் தனியாக சிக்கிய போலீஸ்காரரை போதை மாபியா கும்பல் அடித்து துவைத்து படுகாயப்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் நள்ளிரவில் கள்ளச்சாரயம் கடத்தும் கும்பல போலீஸ்காரர் ஒருவர் பார்த்துள்ளார். ஸ்கூட்டியில் இருந்த கள்ளச்சாரயத்தை அவர்களிடம் இருந்து பறித்துள்ளார். {image-fightpolice-1561550884.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2J7jG1D
via IFTTT

No comments:

Post a Comment