சென்னை: கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியுள்ள தலைநகரான சென்னையின் அவல நிலைக்கு, உரிய காரணம் என்ன என்பது குறித்து தமிழக அரசிடம் சரியான பதில் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாநிலம் முழுவதுமே தண்ணீர் பிரச்சனை இருந்தாலும், தலைநகர் சென்னையில் அதீத மக்கள் தொகை காரணமாக சிக்கல் இன்னும் அதிகமாகியுள்ளது. சென்னைக்கு முக்கிய நீர்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XiZkLP
via IFTTT
No comments:
Post a Comment