பிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி

சென்னை: ஒரு பஸ் போய்க் கொண்டிருக்கிறது.. பலத்த காற்றில் அதன் மேற்கூரை பிய்ந்து தொங்குகிறது.. பஸ்சுக்குள் உயிரைப் பிடித்தபடி பதறிப் போன நிலையில் பயணிகள்.. கஸ்தூரி வறுத்தெடுத்துள்ளார் இந்த பஸ்ஸுக்கு பிட்னஸ் சர்டிபிகேட் கொடுத்த ஆர்டிஓ அதிகாரியை!தமிழகத்தில்தான் இதுபோன்ற கூத்துக்கள் எல்லாம் நடைபெறும் என்பதைப் போல பல கொடுமையான காரியங்களை நாள்தோறும் பார்த்து வருகிறோம். அதில் ஒன்றுதான்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WMdDsK
via IFTTT

No comments:

Post a Comment