எல்லாவற்றிலும் ஏடாகூடம்.. மு.க.ஸ்டாலினிடம் டோஸ் வாங்கிய எ.வ.வேலு

சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் டென்ஷனாக இருக்கிறாராம். இதை அவரிடமே காட்டியதாகவும் சொல்கிறது அறிவாலயம் வட்டாரம். ஸ்டாலின் அதிக நம்பிக்கை வைத்துள்ள சிலரின் வேலுவும் ஒருவர். ஸ்டாலின் குடும்பத்துக்கும் வேலு ரொம்ப நெருக்கமானவர். இந்த லாபியால் வேலு சொல்லும் பல யோசனைகளை, ஸ்டாலின் தட்டாமல் கேட்பாராம். அத்தனை நம்பிக்கை. இந்த

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Kkje2d
via IFTTT

No comments:

Post a Comment