சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இம்முறையும் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். போட்டியாளர்களை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சியை தனக்கே உரிய அரசியல் நையாண்டியுடன் சிறப்பாக செய்து முடித்தார் கமல். விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்பது போல, போட்டியாளர்கள் கொஞ்சி கொஞ்சி பேசி ஒருவருக்கொருவர் அன்பாக பேசிக் கொண்டனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/301rnNN
via IFTTT
No comments:
Post a Comment