நீங்க வாங்கப் போற அஞ்சுக்கும், பத்துக்கும், இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கணுமா மாஸ்டர்?

சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் நாள் சந்தோஷம், காயம், காதல், லேசான மோதல் என கலவையாக முடிந்தது.ஆர்வக்கோளாறில் தண்ணீர் இல்லாத நீச்சல்குளத்தில் குதித்ததால் சாண்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் பிக் பாஸ் தந்த டாஸ்க்கை கலகலப்பாக எல்லோரும் செய்து முடித்தனர். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் கவின் மீது தனக்குள்ள காதல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2FFXKtA
via IFTTT

No comments:

Post a Comment