டிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி!

டெல்லி: தொலைக்காட்சி நிகழ்ச்சி தலைப்புகளில் பிராந்திய மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கஸ்தூரி ரங்கன் பரிந்துரைப்படி இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக்கொள்கையை நடைமுறை படுத்த மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் அதற்கு தமிழகத்தில் கடும்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2ZA9gOL
via IFTTT

No comments:

Post a Comment