டெல்லி: வெற்றியின் உச்சத்தை தொட்ட மகிழ்ச்சியில் பாஜக செய்த செயலால் செம்ம கடுப்பில் இருக்கிறார் நிதிஷ்குமார். மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் மட்டுமே தங்கள் கட்சிக்கு பாஜக கொடுத்ததால் அதை ஏற்காமல் நிராகரித்துள்ளதோடு, இனி அமைச்சரவையில் சேர மாட்டோம் என திட்டவட்டமாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகாரில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 17
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WBQgkZ
via IFTTT
No comments:
Post a Comment