குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்

தூத்துக்குடி: தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றினாலே போதும், குடிநீர் பஞ்சம் தீரும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூர் பகுதியில், இலவச சிறுநீரக பரிசோதனை முகாமை தமிழிசை செளந்தராஜன் தொடங்கி வைத்தார். இதில் அவரது மகன் சுகநாதன், கணவரும் சிறுநீரக சிறப்பு மருத்துவருமான செளந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2KlEntM
via IFTTT

No comments:

Post a Comment