புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா? ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்!

நாகர்கோவில்: எழுத்தாளர் ஜெயமோகனை அடித்து உதைத்த மளிகை கடைக்காரரின் அண்ணன் பாஜக பிரமுகராம்... அவர்தான் போலீசாரை நடவடிக்கை எடுக்கவிடாமல் அழுத்தம் கொடுத்தார் என கவிஞர் லீனா மணிமேகலை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புளித்த மாவு விவகாரத்தில் ஜெயமோகன் கடுமையாக தாக்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மளிகை கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டார். {image-tweet1-1560674950.jpg

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2MO6ZOc
via IFTTT

No comments:

Post a Comment