சென்னை: காதலும், கலகலப்புமாய் இருந்த பிக் பாஸ் வீடு, நேற்று புதிய போட்டியாளரின் வருகையால் மனக்கசப்பும், சலசலப்புமாய் மாறியது.வீட்டிற்குள் வந்ததுமே அனைவரிடமும் சகஜமாய் பழகுவதாய் நினைத்து, சேரனுக்கு கட்டிப்பிடி ஷாக் கொடுத்தார் மீரா. பதறிப் போன சேரன் , 'ஒய் திஸ் கொலைவெறி’ என்ற ரேஞ்சுக்கு மீராவைப் பார்த்தார்.இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நேற்று நடந்த சுவாரஸ்யமான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZP51yP
via IFTTT
No comments:
Post a Comment