டெல்லி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் குழு இந்தியா வருகை தர திட்டமிட்டுள்ளது. 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடி முதலில் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இலங்கை சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவையும் மோடி
from Oneindia.in - thatsTamil http://bit.ly/31yZ9eB
via IFTTT
No comments:
Post a Comment