சென்னை: புளிச்ச மாவு விவகாரத்துக்கு காரணமே எழுத்தாளர் ஜெயமோகனின் மிடில் கிளாஸ் மென்டாலிடிதான் என சாடியுள்ளார் பேராசிரியர் அ.மார்க்ஸ். மேலும் மளிகைக் கடைக்காரர் மீதான வழக்கை ஜெயமோகன் திரும்பப் பெற வேண்டும் என்றும் மார்க்ஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மார்க்ஸ் பதிவிட்டுள்ளதாவது: ஜெயமோகன் பிரச்சினை குறித்து முழு விவரங்களையும் கேட்டு அறிந்தேன். நாகர்கோவில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IOhewL
via IFTTT
No comments:
Post a Comment