டெல்லியில் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி தீவிரம்.! ஆட்டோ கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது

டெல்லி: டெல்லி மாநிலத்தில் ஆட்டோ ரிக்‌ஷா கட்டணத்தை 18.75 சதவீதம் உயர்த்தி, ஆம் ஆத்மி அரசு வெளியிட்டுள்ள அரசாணை வர உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே செய்யப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பு தானே வரும். ஓட்டு எப்படி வரும் என்று யோசிக்கிறீர்களா, ஏனெனில் ஆம் ஆத்மி ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்களின் வாக்குகளை

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2ReL8hv
via IFTTT

No comments:

Post a Comment