சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் ஒரு புதுவித கதையா இருக்கு. காவல்துறை உதவி ஆணையர் வரும் கால கணவர். மாமனார் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி... ரொம்ப டிசிப்ளின் .எதிர்பார்க்கரவர். இவங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறவ கொலைகாரி மலர். பாலியல் கொடுமையில் இருந்து தப்பிக்க தற்காப்புக்கு மலர் கொலை செய்துட்டதா சொல்லிக்கறா. கேரளாவில் 5
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WnAye5
via IFTTT
No comments:
Post a Comment