நோட் பண்ணுங்கப்பா.. ராமதாஸை சீண்டி.. ஸ்டாலினை பாராட்டி.. பரபரக்கும் தினகரன் அறிக்கை!

சென்னை: இது என்ன புது சமாச்சாரமா இருக்கே.. எட்டு வழி சாலையில் டாக்டர் ராமதாஸ் அமைதியா இருக்கிறார் என்று டிடிவி தினகரன் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்து சொல்லி இருக்கிறார்! தமிழகத்துக்கு எட்டு வழிச்சாலை கொண்டு வந்தபோது, எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளுள் முக்கியமானது பாமக. மக்கள் போராட்டங்களிலும் பங்கு கொண்டது. ஏற்கனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும்போது,

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Ia2OGU
via IFTTT

No comments:

Post a Comment