கேபினட் அமைச்சர்- இணை அமைச்சர்- இணை அமைச்சர் தனிப் பொறுப்பு- என்ன வித்தியாசம் தெரியுமா?

டெல்லி: மத்தியில் அமையும் அரசு தனது அமைச்சர்களுக்கு கேபினட் அமைச்சர், இணை அமைச்சர், இணை அமைச்சர் தனிப் பொறுப்பு இப்படியெல்லாம் பொறுப்புகளை வழங்கும். இதில் கேபினட் அமைச்சர் என்றால் என்ன, இணை அமைச்சர் என்றால் என்ன, இணை அமைச்சர் தனிப் பொறுப்பு என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Wk2VcY
via IFTTT

No comments:

Post a Comment