பெங்களூரு: "ஏங்க.. என்னையும், மோடியையும் முன்னாடி வச்சிக்கிட்டா நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? பொது இடத்தில் மனைவியை இப்படி அசிங்கப்படுத்தறது தப்பு" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு நபரை கூப்பிட்டு கண்டித்துள்ளார். நடிப்பு துறையிலேயே மூழ்கி கிடந்த பிரகாஷ்ராஜ், திடீரென அரசியலுக்குள் நுழைந்தார். வந்த நாள் முதல், இப்போதுவரை மோடியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வறுத்தெடுத்து வருகிறார். இதற்கு நடுவில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WOu2gr
via IFTTT
No comments:
Post a Comment