குமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. ஒருவர் பலி.. இருவர் மாயம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமத்தில் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய 4 சிறுவர்கள் ராட்சத அலையில் சிக்கி மாயமான நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாயமான மேலும் இரண்டு சிறுவர்களை தேடும் பணியில் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். {image-kanyakumari233-1560772026.jpg

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XSl0LZ
via IFTTT

No comments:

Post a Comment