சென்னை; தமிழக உரிமைகளை டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகமெங்கும் மக்கள் தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தலைநகர் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு எந்த விதமான ஆக்கபூர்வமான
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IiQQvP
via IFTTT
No comments:
Post a Comment