சென்னை: கோவையில் கிரிக்கெட் விளையாடும் போது பந்துவீச்சில் அசத்திய அமைச்சர் வேலுமணி தண்ணீர் பிரச்சினையையும் இதே போல் தவிடுபொடியாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி உள்ளது. இங்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை எஸ்.பி.வேலுமணி நடைப்பயிற்சி மேற்கொண்டார். இதையடுத்து கல்லூரி
from Oneindia.in - thatsTamil http://bit.ly/31tDzYW
via IFTTT
No comments:
Post a Comment