சிங்கபூர்: தைவான் மற்றும் தென் சீன கடல் பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வதாக கூறி மூக்கை நுழைப்பதை அமெரிக்கா நிறுத்தாவிட்டால் அந்த நாட்டுடன் போர் நடக்கும் பேராபத்து உள்ளது, அப்படி நடந்தால் அது உலகிற்கே பேரழிவை ஏற்படுத்தும் என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வேய் ஃபெங்ஹே எச்சரித்துள்ளார். தைவானில் சுயாட்சி மற்றும் ஜனநாயகம் மலர அமெரிக்கா விரும்புகிறது. குறிப்பாக
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2KnSIVB
via IFTTT
No comments:
Post a Comment