மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்

மதுரை: மதுரையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த இருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியது. இதில் ஒருவர் பலியாகிவிட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித் மற்றும் அவருடைய அண்ணன் ரஞ்சித் இருவரும் கடந்த 12-ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர். அப்போது

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IT66i2
via IFTTT

No comments:

Post a Comment