தமிழகத்தில் யாராவது இப்ப இந்தி படிப்பாங்களா...நடக்கவே நடக்காது.... மமதா பானர்ஜி பொளேர்

கொல்கத்தா: தமிழகத்தில் இப்போது இந்தி படிக்க வேண்டும் என்கிறார்கள்.. இப்போது யாராவது தமிழகத்தில் இந்தி படிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்ததும் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி பேசாத மாநிலங்கள் இதற்கு

from Oneindia - thatsTamil http://bit.ly/2MEGo6k
via IFTTT

No comments:

Post a Comment