மாயமான விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!

இடாநகர்: மாயமான விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சலபிரதேசத்தில் மலை கிராமம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் ஜோர்காட் விமான படை தளத்தில் இருந்து ஜூன் 3-ந் தேதியன்று 13 பேருடன் ஏ.என்.32 ரக சரக்கு விமானம் அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து

from Oneindia - thatsTamil http://bit.ly/2KcUtFZ
via IFTTT

No comments:

Post a Comment